மருத்துவமனையில் இருந்து வெளியான நடிகை குஷ்புவின் புகைப்படம் – காரணம் அறிந்து பதறும் ரசிகர்கள்!

0
மருத்துவமனையில் இருந்து வெளியான நடிகை குஷ்புவின் புகைப்படம் - காரணம் அறிந்து பதறும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் காலெடுத்து வைத்தவர் நடிகை குஷ்பு. பின்னர் பாட்டுக்கு நான் அடிமை, நடிகன், சின்னத்தம்பி, பிரம்மா ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்த பிறகு குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்னர் முன்னணி அரசியல் கட்சி ஒன்றிலும் இணைந்து பணியாற்றினார்.

இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் மிக ஆக்டீவாக இருக்கும் குஷ்பு சமீபத்தில் சில அரசியல் வேலைகளுக்காக டெல்லி பயணம் சென்றுள்ளார். ஆனால் திடிரென்று தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கையில் குத்திய ஊசியுடன் வெளியாகியுள்ள இவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

பட சான்ஸ்களை பெற ஆடையை குறைத்த பிரியா பவானி சங்கர் – கிளர்ச்சியூட்டும் புகைப்படங்கள்!!

என்ன ஆனது குஷ்புவுக்கு.. டெல்லி பயணத்தில் எதுவும் அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டதா என ரசிகர்கள் பதறினர். இருப்பினும் இவரின் புகைப்படத்திற்கு குணமடைந்து வருகிறேன் என குஷ்பு தலைப்பிட்டுள்ளதால் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here