குருதி ஆட்டம் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது – யுவனின் இசையால் ரங்கா ராட்டினம்!!!

0
குருதி ஆட்டம் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது - யுவனின் இசையால் ரங்கா ராட்டினம்!!!
குருதி ஆட்டம் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது - யுவனின் இசையால் ரங்கா ராட்டினம்!!!

குருதி ஆட்டம் படத்தின் சிங்கிள் ட்ராக் இன்று வெளியாகியுள்ளது . அதர்வா நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்பொழுது யுவனின் ரசிகர்களுக்கும் அதர்வாவின் ரசிகர்களுக்கும் விருந்து அளிக்கும் வகையில் இன்று இந்த படத்தின் சிங்கிள் ட்ராக்கை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சிங்கிள் ட்ராக் – ரங்க ராட்டினம் 

நடிகர் அதர்வா மறைந்த முன்னணி நடிகரான முரளியின் பையன் ஆவர், இவர் பானா காத்தாடி என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிக்ற்க்கு வந்தார், அவர் நடித்தது முதல் படமே நல்ல வரவேற்பையும் நல்ல ஹிட்டும் ஆனது, இதன் பின் பல படங்களில் நடித்தார், நல்ல கதைக்களம் உள்ள படத்தை தேர்ந்தெடுத்து நடித்தார் அதர்வா, கடந்த 2018 ஆம் ஆண்டு எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கிய இயக்குனர், ஸ்ரீகணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமிட்டார், ஸ்ரீகணேஷ் இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் ஆவர். இவர் எடுத்த முதல் படம் தமிழ் திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்தது, இப்பொழுது தயாராகிக்கொண்டிருக்கும் குருதி ஆட்டம் படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ராக் போர்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது, இந்த படம் ஆக்சன் மற்றும் காதல் கதை கொண்ட படமாகும்.

குருதி ஆட்டம் சிங்கிள் ட்ராக் - ரங்க ராட்டினம் 
குருதி ஆட்டம் சிங்கிள் ட்ராக் – ரங்க ராட்டினம்

படத்தின் பர்ஸ்ட் லுக் முன்னரே வெளியிட்டது பட குழு.இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொது ஒரு சில காரணங்களால் தடைகளால் படத்தின் படப்பிடி நிறுத்திவைக்கப்பட்டன, பின் அனைத்து தடைகளையும் நீக்கி மீண்டும் படத்தின் வேலைகளை ஆரம்பித்தனர் பட குழுவினர், இந்த நிலையில் படத்தின் பாடல்களை அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. ஆனால் படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் வெளியிடாமல் ஜூலை 1 ஆன இன்று யுவனின் ரசிகர்களுக்கும் அதர்வாவின் ரசிகர்களுக்கும் படத்தின் அப்டேட் தரும் வகையில் படத்தின் சிங்கள் ட்ராக் ஆனா ரங்க ராட்டினம் எனத் தொடங்கும் பாடலை வெளியிட்டனர் பட குழுவினர். இதனை கேட்ட ரசிகர்கள் அனைவரும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here