பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் இரண்டாவது மகளா இது?? இவளோ அழகா இருக்காங்களே!!

0

இயக்குனராக தமிழ் திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் தான் கே.எஸ்.ரவிக்குமார். இவரது படங்கள் அனைத்துமே கருத்துள்ள படங்களாக தான் அமைந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ரஜினி முதல் விஜய் வரை அனைத்து முன்னணி நடிகைகளை வைத்து இயக்கி விட்டார். மேலும் பல படங்களில் குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவர் எடுத்த படங்களில் ஹைலைட்டே தசாவதாரம் தான்.

கமல் 10 வேடத்தில் நடித்தது தான் பலராலும் பேசப்பட்டது. இப்பொழுது சில காலமாகவே அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை.

சமீபகாலமாகவே திரையுலகில் இவரது பயணம் சறுக்கல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அவரது இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இரண்டாவது மகளின் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here