பப்ஜி ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.., இந்தியாவில் மீண்டும் வரும் பிஜிஎம்ஐ – வெளியான சூப்பர் தகவல்!!

0
பப்ஜி ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.., இந்தியாவில் மீண்டும் வரும் பிஜிஎம்ஐ - வெளியான சூப்பர் தகவல்!!
பப்ஜி ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.., இந்தியாவில் மீண்டும் வரும் பிஜிஎம்ஐ - வெளியான சூப்பர் தகவல்!!

இந்தியாவில் மிக குறுகிய காலத்திலேயே இளைஞர்களிடம் அதீத வரவேற்பை பெற்ற கேம் தான் பப்ஜி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூழ்கி இருந்த இந்த பப்ஜி விளையாட்டை அறிமுகப்படுத்தியது தென் கொரிய நாட்டைச் சேர்ந்த கிராப்டன் என்ற நிறுவனம் தான். மேலும் இந்தியாவில் இ-ஸ்போர்ட்ஸ் துறை வளர்ச்சியில் பப்ஜிக்கு முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகையாகது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இருப்பினும் இந்தியா – சீனாவுக்கும் இடையிலான எல்லை பிரச்சனை பெரிதான போனது, ப்ளே ஸ்டோரில் இருக்கும் சீனாவின் பல்வேறு ஆப்களை தடை செய்தது. அதில் பப்ஜி விளையாட்டும் ஒன்று. கடந்த சுமார் 10 மாதங்களாக பிஜிஎம்ஐ விளையாட்டுக்கு இந்தியாவில் தடை அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது பிஜிஎம்ஐ விளையாட்டுக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தென் கொரிய நாட்டை சேர்ந்த கிராப்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மீண்டும் பிஜிஎம்ஐ விளையாட்டை இந்தியாவிற்கு அனுமதித்ததற்கு இந்திய அரசு அதிகாரிகளுக்கு நன்றி.

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களே., இத கண்டிப்பா பண்ணிடுங்க?? இல்லனா ஓய்வூதியம் கட்!!!

பொறுமையுடன் எங்களுக்கு ஆதரவு அளித்ததற்காக அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பிஜிஎம்ஐ விளையாட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம் எனவும் கிராப்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here