அட கொடுமையே., குக் வித் கோமாளி பாலா வாழ்வில் இப்படி ஒரு அடியா – கண்கலங்கும் ரசிகர்கள்!!

0
அட கொடுமையே., குக் வித் கோமாளி பாலா வாழ்வில் இப்படி ஒரு அடியா - கண்கலங்கும் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு காமெடியனாக கலந்து கொண்டு பேமஸ் ஆனவர் பாலா. இவருக்கு பின்னர் குக் வித் கோமாளியில் ஒரு கோமாளியாக பங்கேற்றார். முதல் சீசன்லிருந்து ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் தற்போது மூன்று சீசன்களிலும் கோமாளியாக கலக்கி வருகிறார்.

சமீபத்தில் விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியில் இவருக்கு இந்த வருடத்திற்கான சிறந்த காமெடியன் விருது தரப்பட்டது. இந்நிலையில் பாலா தன் வாழ்வில் நடந்த ஒரு சோக சம்பவத்தை ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். அதாவது பாலா விஜய் டிவியின் நீயா நானா ஷோவில் பங்கேற்று உள்ளார். அவர் இதுவரை நான்கு முறை காதல் தோல்வியை சந்தித்து உள்ளதாகவும், அவை அனைத்தும் ஒருதலை காதல் தான் என்றும் கூறி உள்ளார்.

“தளபதி 66 படத்தில் இது இல்லவே இல்லை” – எதிர்பார்ப்பை எகிற வைத்த படக்குழு! மெர்சலாகி போன ரசிகர்கள்!!

மேலும் பாலா, ‘கடைசியாக 2019 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை பார்த்ததும் பிடித்து போனது. அந்த பெண்ணும் நன்றாக பேசி பழகி வந்தார். ஆனால் நான் காதலை சொன்னதும் என்னை அண்ணனாக பார்ப்பதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். அதற்கு பிறகு என் வாழ்க்கையில் காதல் என்ற ஒன்றே இல்லை’ எனகூறியுள்ளார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here