சென்னை வாசிகளே.., நவம்பர் 13 இந்த பகுதியில் கடைகள் இயங்காது.., வணிகர் சங்கம் அறிவிப்பு!!!

0
சென்னை வாசிகளே.., நவம்பர் 13 இந்த பகுதியில் கடைகள் இயங்காது.., வணிகர் சங்கம் அறிவிப்பு!!!
சென்னை வாசிகளே.., நவம்பர் 13 இந்த பகுதியில் கடைகள் இயங்காது.., வணிகர் சங்கம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் வரும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் 13,000 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 13 ஆம் தேதியும் அனைத்து அரசு பள்ளிகள், அலுவலகங்களுக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு வணிக சங்க உரிமையாளர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது 13 ஆம் தேதி கோயம்பேடு பகுதியில் உள்ள சந்தைகள் மற்றும் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மதுரையில் குடும்ப கட்டுப்பாடு செய்து பிறந்த குழந்தை., மாதந்தோறும் ரூ.10,000 தொகை., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here