அடக்கடவுளே.., பிரபல நடிகர் சாலை விபத்தில் மரணம் …சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

0
அடக்கடவுளே.., பிரபல நடிகர் சாலை விபத்தில் மரணம் …சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!
அடக்கடவுளே.., பிரபல நடிகர் சாலை விபத்தில் மரணம் …சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் கொல்லம் சுதி. இவர் பிக் பிரதர், நிழல், சில்ரன்ஸ் பார்க் போன்ற மலையாளப் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு ரீச்சை பெற்றார். இவர் மிமிக்ரி கலையில் பெயர் போன இவர் எல்லா கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளி காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் வடகரா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் இவர் தனது சக மிமிக்ரி கலைஞர்களான பினு அடிமலி, உல்லாஸ், மகேஷ் ஆகியோருடன் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியை சிறப்பாக முடித்து அந்த நான்கு பெரும் தனது ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் கைபமங்களம் என்ற பகுதிக்கு அருகே அவர்களது கார் எதிர்பாராதவிதமாக சரக்கு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கொல்லம் சுதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

TET தேர்வர்களே., தமிழக அரசுப் பள்ளியில் நிலையான ஆசிரியர்களாக பணி நியமனம்? பரபரப்பு தகவல்!!!

இதனை தொடர்ந்து அவர்களை ,மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கொல்லம் சுதி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்ற மூவரும் மருத்துவமனையில் தொடந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here