மனைவியுடன் ஜாலியாக காபி குடிக்கும் கோலி…! வெளியான லேட்டஸ்ட் கிளிக்!!!

0

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ,  கடந்த 2017ம் ஆண்டு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் கொண்டார். இதனையடுத்து அவர்கள் மிக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். தற்போது விராட் கோலி  தன் மனைவியுடன் அமர்ந்து காபி குடிக்கும் கியூட் போட்டோ வெளியாகி உள்ளது.

தற்போது நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி நியூசிலாந்து எதிர்த்து விளையாடியது. இந்நிலையில் அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இது இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. மேலும் இந்த அணியின் கேப்டன்  விராட் கோலி ஆவர். இந்நிலையில் இந்த தோல்வியை தொடர்ந்து விராட் கோலி பல விமர்சனங்களுக்கு ஆளானார். மேலும் அவரின் கேப்டன் பதவிக்கே ஆப்பு வைக்கும் வகையில் விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில், விராட் கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான  அனுஷ்கா சர்மா அவரின் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் விராட் கோலி  தன் மனைவியுடன் ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து மிகவும் ரிலாக்ஸாக , விராட் கோலி காபி குடிக்க, அனுஷ்கா பிஸ்கட் சாப்பிடுவது போன்று உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதற்கு அவரின் ரசிகர்கள் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here