இதற்கிடையில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தனது இடது கணுக்காலில் காயம் அடைந்த இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக உலக கோப்பையில் இருந்து விலகி உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதையடுத்து, மாற்று வீரராக ஆல்ரவுண்டர் பிரசித் கிருஷ்ணாவை அணியில் இணைத்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும், ஹர்திக் பாண்டியா விலகியதை அடுத்து, இந்திய அணியின் துணை கேப்டனாக கே.எல் ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Wishing #TeamIndia Vice-Captain – Hardik Pandya, a speedy recovery! 🤝
See you back on the field very soon 🤗
Prasidh Krishna will join the squad as a replacement 👏#TeamIndia | #CWC23 | #MenInBlue pic.twitter.com/D3SCt6XPB0
— BCCI (@BCCI) November 4, 2023