ரஜினி பட பிரபலத்துடன் நெருங்கி பழகும் கிரிக்கெட் வீரர் – அதிரடியாக வெளியான கவர்ச்சி போட்டோஸ்!!

0
மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஹிட் சீரியல் நடிகை.., அதுவும் அதே சேனலிலா??
மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஹிட் சீரியல் நடிகை.., அதுவும் அதே சேனலிலா??

பிரபல முன்னணி கிரிக்கெட் வீரரான கே.எல் ராகுல், ரஜினி பட பிரபலமான அதியா ஷெட்டி என்பவருடன் நெருங்கிய டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

வைரல் புகைப்படம்:

இந்திய கிரிக்கெட் வீரர்களில், முன்னணி வீரராக திகழ்பவர் கே.எல்.ராகுல். இவர், பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி மகள் அதியா ஷெட்டியுடன் நெருங்கிய தொடர்பில்  இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சுனில் ஷெட்டி, நடிகர் ரஜினியின் தர்பார் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்திருந்தார்.

இதுபோக நடிகை அதியா ஷெட்டி 2015ஆம் ஆண்டு வெளியான ஹீரோ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது, கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் மும்பையில் உள்ள ஒரு வீட்டில் டேட்டிங்கில் இருப்பதாகவும், விரைவில் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகள் தற்போது, நடைபெற்று வருவதாகவும் பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here