கே எல் ராகுல்-அதியா ஷெட்டி திருமண நியூ அப்டேட்…, விருந்தினர்கள் மொபைல் கொண்டு வர அனுமதி இல்லையா??

0
கே எல் ராகுல்-அதியா ஷெட்டி திருமண நியூ அப்டேட்..., விருந்தினர்கள் மொபைல் கொண்டு வர அனுமதி இல்லையா??
கே எல் ராகுல்-அதியா ஷெட்டி திருமண நியூ அப்டேட்..., விருந்தினர்கள் மொபைல் கொண்டு வர அனுமதி இல்லையா??

இந்திய அணியின் இளம் வீரர் கே எல் ராகுல்-அதியா ஷெட்டி திருமணம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

கே எல் ராகுல்-அதியா ஷெட்டி:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, இந்திய அணி ஜனவரி 27ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த இரு தொடர்களுக்களுக்கான இந்திய அணியிலும், இளம் வீரரான கே எல் ராகுல் இடம் பெறவில்லை.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கே எல் ராகுல்-அதியா ஷெட்டி திருமண நியூ அப்டேட்..., விருந்தினர்கள் மொபைல் கொண்டு வர அனுமதி இல்லையா??

கே எல் ராகுலும், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் மற்றும் நடிகையுமான அதியா ஷெட்டியும், இந்த இடைப்பட்ட காலத்திற்குள் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இவர்களது திருமணமானது, சுனில் ஷெட்டிக்கு சொந்தமான கண்டாலா பங்களாவில் நாளை மறுநாள் (23ம் தேதி) நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சந்திரசேகர், சமுத்திரகனி கூட்டணியில் உருவான “நான் கடவுள் இல்லை” ..,அதிரடியாக வெளியான படத்தின் ரிலீஸ் டேட்!!

கே எல் ராகுல்-அதியா ஷெட்டி திருமண நியூ அப்டேட்..., விருந்தினர்கள் மொபைல் கொண்டு வர அனுமதி இல்லையா??

மேலும், இன்று மெஹந்தி மற்றும் சங்கீத நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு, இந்தியாவின் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது திருமணத்தில், விருந்தினர்களின் தொலைபேசிகள் பறிக்கப்படும் என்றும், திருமண மண்டபத்தில் இருந்து படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here