முன்னணி நடிகையை மணமுடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்? – தீயாய் பரவும் தகவல்!

0
முன்னணி நடிகையை மணமுடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்? - தீயாய் பரவும் தகவல்!
முன்னணி நடிகையை மணமுடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்? - தீயாய் பரவும் தகவல்!

இந்திய கிரிக்கெட் அணி வீரரான கே.எல்.ராகுல் பிரபல பாலிவுட் நடிகையை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

கே.எல்.ராகுலின் திருமணம்:

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் சுனில் ஷெட்டி. இவருடைய மகள் அதியா ஷெட்டி தற்போது பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இந்திய அணி கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை அதியா ஷெட்டி காதலித்து வருவதாக சில தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தன.இதனை தொடர்ந்து மூன்று மாதங்களில் இவர்களின் திருமணம் நடக்க இருப்பதாகவும் அதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகின.

மேலும் கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டி இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோக்களும் அடிக்கடி இணையத்தில் வைரலாவது வழக்கம். ஆனால் இவர்களின் இந்த திருமண செய்தியை மறுத்து, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். அதாவது அதியா ஷெட்டி திருமணம் குறித்து பரவி வரும் தகவல் எல்லாம் வதந்தி. அதுகுறித்து இதுவரை எந்தவித ஏற்பாடுகளும் செய்யவில்லை எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here