டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு…., வெற்றி யாருக்கு?

0
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு...., வெற்றி யாருக்கு?
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு...., வெற்றி யாருக்கு?

நடப்பு ஆண்டிற்கான IPL தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வரும் 28 ஆம் தேதியுடன் IPL போட்டிகள் முடிவு பெறுவதால், பிளே ஆப் சுற்றில் இடம் பிடிப்பதற்காக அனைத்து அணிகளும் கடுமையான போட்டியிட்டு வருகிறது. இதுவரை, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதியாகி இருக்கிறது.

இதையடுத்து, இன்று துவங்கியுள்ள ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது. இந்த போட்டி, கொல்கத்தா அணியின் ஹோம் மைதானமான ஈடன் கார்டனில் நடைபெறுகிறது.

IPL 2023: 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்த சென்னை…..,

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து, முதலாவதாக பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணி 3 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here