IPL வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர்.. RCB சாதனையை தகர்த்த கொல்கத்தா.. முழு விவரம் உள்ளே!!

0
IPL வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர்.. RCB சாதனையை தகர்த்த கொல்கத்தா.. முழு விவரம் உள்ளே!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில்  கொல்கத்தா 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ஓர் சாதனையை படைத்துள்ளது.

அதாவது கொல்கத்தா அணி இப்போட்டியில் 272 ரன்களை குவித்தது. இதன் மூலம் இந்தியன் பிரிமியர் லீக் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த 2 வது அணி என்ற சாதனையை படைத்தது.  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here