சினிமாவில் ஹீரோவாகும் உதயநிதி மகன்? முதல்ல இதான் முக்கியம்! அட்வைஸ் செய்த அம்மா கிருத்திகா!!

0
சினிமாவில் ஹீரோவாகும் உதயநிதி மகன்? முதல்ல இதான் முக்கியம்! அட்வைஸ் செய்த அம்மா கிருத்திகா!!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி, ஹீரோவாக ஆசை தெரிவித்திருப்பதாக அவரது அம்மா கிருத்திகா சுவாரஸ்ய  தகவல் ஒன்றை பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சுவாரசிய தகவல்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலினின் மகனான இவர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராக திகழ்ந்து வருகிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து பல வித்தியாச ரோல்களில்  நடித்து வருகிறார்.

இந்த நிலையில், உதயநிதி மனைவி கிருத்திகா கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். தற்போது வெப் தொடரின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தனது மகன் இன்பநிதி குறித்து முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, தனது மகன் கால்பந்தாட்டத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல், தளபதி படத்தை அதிகாலை 4 மணிக்கெல்லாம் தியேட்டர்ல போய் பாத்துட்டு, நான் சினிமாவில் நடிக்கட்டுமா அம்மா? என என்னிடம் வந்து கேட்டான். அதற்கு இது சரியான நேரம் அல்ல, நிறைய உழைக்கணும், இப்போ ஒழுங்கா படி அதுக்கப்புறம் யோசிக்கலாம் என்று சொல்லிட்டேன் என்று  கிருத்திகா தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here