கட்டுக்கடங்காத அதீத கவர்ச்சியில் போஸ் கொடுத்த கிரண்… ஆடிப்போன இணையதளம்!!!

0

நாளுக்கு நாள் தான் உடுத்தும் உடையின் அளவை குறைத்து கொண்டு இன்ஸ்டா மூலம் இளசுகளுக்கு பிரீ ஷோ காட்டி வருபவர் கிரண். தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கையில் டம்ளர் உடன் உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

சினிமா உலகை பொறுத்தவரை ஒருவர் மார்க்கெட் இழந்து விட்டார் என்றால் மீண்டும் அந்த இடத்தை பெறுவது என்பது சாத்தியமற்றது. அதுவும் நடிகைகள் நிலைமை படுமோசம். இதனாலேயே நடிகைகள் சின்னத்திரை, பிசினஸ் என இறங்கி விடுகின்றனர். மேலும் அரிதிலும் அரிதாக ஒரு சில நடிகைகள் மட்டுமே கவர்ச்சியை கையில் எடுத்து மீண்டும் பட வாய்ப்பு பெற முயற்சிக்கின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் கிரண்.

அப்பப்பா அவர் இணையத்தில் வெளியிடும் புகைப்படங்கள் இளசுகளையே முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு படு மோசமாக இருந்து வருகிறது. இவரின் இந்த வகையான புகைப்படங்கள் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் இருந்து வருகிறது.

முன்னழகு, பின்னழகு, தொடை அழகு என எதிலும் மிச்சம் வைக்காமல் மொத்தத்தையும் படம் போட்டு உலகத்துக்கே காட்டி வருகிறார். இவை அனைத்தும் பட வாய்ப்புகளை பெறுவதற்கு என்றாலும் அதற்கு ஒரு லிமிட் வேண்டாமா? என அவரின் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்களை கோபப்பட வைத்துள்ளது.

அந்த அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது அதே போன்று ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் கையில் டம்ளருடன் உள்ளாடையை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்து உள்ளார். மேலும் இந்த புகைப்படம் பார்க்கும் ரசிகர்களை கிறங்க வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here