தழுக்கி மினுக்கி இளசுகளை பாடாய் படுத்தும் கிரண் – போதையில் திண்டாடும் இணையதளம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த கிரண் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

தமிழில் வெளியான ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் கிரண். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது.

அனைத்து படங்களிலுமே கவர்ச்சி ததும்ப தான் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என பல மொழிகளில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

இப்படி இருக்க தற்போது அவருக்கு 40 வயதை தொட்ட நிலையிலும் கவர்ச்சியில் உச்சத்தை தொட்டு வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here