தன் காதலன் இவர் தான் என்று ஒப்புக்கொண்ட நடிகை கிரண் – அவரே வெளியிட்ட வீடியோ!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

தமிழில் வெளியான ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நிலைத்து நின்றவர் தான் கிரண். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பு இருந்தது.

அதன் மூலம் தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார்.

கவர்ச்சியின் உச்சக்கட்டத்தில் நடித்து வந்த கிரண் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து கனவு நாயகியாக வலம் வந்தார்.

இப்படி இருக்க இப்பொழுது 40 வயதை தொட்ட நிலையில் வாய்ப்பிற்காக பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்பொழுது ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரது காதலரின் பெயர் U வில் ஆரம்பிப்பதாக காட்ட அவரும் அதற்கு ஒத்துக்கொண்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here