உள்ளாடையை மட்டும் அணிந்து கொண்டு பெருத்த முன்னழகை காட்டிய கிரண் – தீயாய் பரவும் புகைப்படம்!

0
உள்ளாடையை மட்டும் அணிந்து கொண்டு பெருத்த முன்னழகை காட்டிய கிரண் - தீயாய் பரவும் புகைப்படம்!
உள்ளாடையை மட்டும் அணிந்து கொண்டு பெருத்த முன்னழகை காட்டிய கிரண் - தீயாய் பரவும் புகைப்படம்!

கவர்ச்சியின் உச்சத்தில் நின்று கொண்டு கண்டபடி ஆடி கொண்டிருக்கும் கிரண் தற்போது உள்ளாடையுடன் பகிரங்கமாக ஒரு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

கிரண் ரீசென்ட் போஸ்ட்

விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் கிரண். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், திவான், வின்னர் மற்றும் பல திரைப்படங்களில் நடித்தார்.

90’ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகியாகவும் திகழ்ந்து வருகிறார். தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் கிரண் நடித்திருக்கிறார். இவரது புகைப்படங்களை பார்த்து பார்த்து ரசிகர்கள் ஏக்கத்தில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர்.

திரையுலகில் பிஸியாக இருந்தாலும் சமூக வலை பக்கங்களில் அதிகமாக நேரத்தை செலவிட்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் இவர் பதிவிடும் புகைப்படத்தில் கிளாமர் சற்று தூக்கலாகவே இருக்கிறது. எப்போதும் அரைகுறை உடையுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவினை வெளியிட்டு வருகிறார்.

தற்போது உள்ளாடையை மட்டும் அணிந்தபடி முன்னழகை மொத்தமாக கவர் செய்யும்படியான செல்பி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here