டைட்டான கருப்பு உடையில் கர்லாக்கட்டை மேனியை காட்டிய கிரண் ரத்தோர் – கிறுகிறுத்துப்போன இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த கிரண் ரத்தோர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண் ரத்தோர்

பிரபல ஹிந்தி நடிகையான கிரண் ரத்தோர் தமிழில் ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். கவர்ச்சியில் இவரை அடித்துக்கொள்ளவும் ஆள் கிடையாது.

வின்னர், வில்லன் போன்ற படங்களிலும் நடித்து ஹிட் கொடுத்த அவர் சில காலத்திலேயே முன்னணி நடிகையாக அங்கீகாரத்தை பெற்றிருந்தார்.

இப்படி இருக்க தற்போது அவர் கருப்பு உடையில் கர்லாக்கட்டை மேனியை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here