காட்டலாம் கிரண்.., ஆனால் இப்படி காட்ட கூடாது.., முத்திய கவர்ச்சியில் மூழ்கி தவிக்கும் கிரண்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் கிரண் தற்போது தனது  இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம்  ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

பிரபல தென்னிந்திய நடிகையான கிரண் ரத்தோர் கனவு நாயகியாக ரசிகர்கள் மத்தியில் வலம் வந்தவர். ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் கைவசம் வைத்திருந்தார். ஜெமினி, வின்னர், வில்லன் போன்ற ஹிட்  படங்களையும் கொடுத்து நிலையான  இடத்தை பிடித்தவர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

அனைத்து படங்களிலுமே சற்று கூடுதல் கவர்ச்சி  தான்  காட்டி வந்தார். ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவு இருந்து வந்த நிலையில்  இப்பொழுது வாய்ப்பிற்காக போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். அதுவும் இந்த  வயதிலும் உச்சகட்ட கவர்ச்சியில்  அவர்  வெளியிட்டிருக்கும்  புகைப்படங்கள்  அனைத்துமே லைக்ஸ் அள்ளிக்கொண்டு  வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here