டைட்டான பனியனில் கண்டபடி ஆட்டம் போடும் கிரண்.., அப்பப்பா.., என்ன இப்படி இருக்கு?? தெறித்த இணையதளம்!!

0

பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் கிரண். அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தும் விட்டார். இப்படி இருக்க இப்பொழுது அவருக்கு 40 வயது தாண்டிய நிலையில் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவே இல்லை.

இந்நிலையில் தான் அம்மா கதாபாத்திரங்களில் ஏற்று நடிக்க ஆரம்பித்து விட்டார். மேலும் இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் முன்பை விட அவருக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here