மோசமான உடையில் கையில் இருக்கும் மயில் இறகு டாட்டூ தெரிய ரீல்ஸ் செய்த கிரண்…!வீடியோ உள்ளே!!!

0

எல்லை மீறும்  கவர்ச்சியில் ரசிகர்களை திணற வைத்து வருபவர் கிரண். தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில் மோசமான உடையுடன் கையில் இருக்கும் மயில் இறகு டாட்டூவை  காட்டிய படி ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

ஹிந்தி திரையுலகு மூலம் நடிகையாக சினிமாவுக்கும் வந்தவர் நடிகை கிரண் ரத்தோட். அதை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். அதன் பிறகு தமிழ் மொழியில் ஜெமினி என்ற படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து அஜித்துக்கு ஜோடியாக வில்லன் படம், கமலுக்கு ஜோடியாக அன்பே சிவம் படம் உள்ளிட்ட படங்களில்  நடித்து உள்ளார். மேலும் அவர் தமிழில் பல குத்து பாடல்கள் மற்றும் ஒரு சில நிமிடம் மற்றும் தோன்றும் கதாபாத்திரங்களும் நடித்து உள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் சினிமாவில் அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் எல்லை மீறிய கவர்ச்சியில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் இருக்கும். இந்நிலையில் தற்போது அவர் மோசமான உடையில் கையில் உள்ள டாட்டூ தெரிய ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here