மேழும் கீழுமாக தூக்கி காட்டி இளசுகளை இம்சை செய்யும் கிரண்.., – திக்குமுக்காடும் இணையதளம்!!

0

பிரபல நடிகையான கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

தமிழில் ஜெமினி படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் கிரண். ஹிந்தியில் நடித்து கொண்டிருந்த இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னி என்றே சொல்லலாம். ஆனால் இப்பொழுது 45 வயதிலும் கவர்ச்சி கன்னியாக வலம் வந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் தான் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து தனது முழு கவர்ச்சியையும் காட்டி ரசிகர்களை தள்ளாட வைத்து வருகிறார். இந்நிலையில் படுக்கையில் படுத்தபடி அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here