நடிகை கிரண் இப்பொழுது எந்த ஒரு படவாய்ப்புகளும் இல்லாமல் திணறி வரும் சமயத்தில் இப்பொழுது போட்டோஷூட்டில் பொழுதை கழித்து வருகிறார். இதற்காக தனியாக ஒரு ஆப் ஒன்றையும் பயன்படுத்தி வருகிறார்.
இதனாலேயே அவருக்கு பாலோவர்ஸ் அதிகரித்து வருகின்றனர். ஆரம்பத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வந்தவர் இப்பொழுது வாய்ப்பில்லாமல் இருக்கிறார். மேலும் அம்மா, அத்தை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இப்பொழுது அந்த வாய்ப்பு கூட அவருக்கு கிடைக்கவே இல்லை. இப்படி இருக்க இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த வயசுலயும் கொழுகொழுனு இருக்கீங்களே என்று ரசிகர்கள் அவரை கொஞ்சி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்