ஐயோ.., என்ன வீடியோ இது.., எல்லாமே தெரியுது.., கிரணை பார்த்து வெடவெடத்துப்போன ரசிகர்கள்!!

0
சும்மாவே பார்க்க முடியாது.. இதுல கருமம் இது வேறயா - கடற்கரையில் கவர்ச்சி ஆட்டம் போடும் கிரண்!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கிரண் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

ஜெமினி, வில்லன், வின்னர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் கிரண். அதன் மூலம் தான் அவருக்கு ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். தென்னிந்திய திரையுலகையே ஆட்டிப்படைத்து வந்தார்.

90ஸ் காலகட்டத்தில் இவர் தான் கனவு நாயகி. பலருக்கும் டப் கொடுத்து வந்தார். இப்பொழுது வரை திருமணமே செய்துகொள்ளவில்லை கிரண்.

இந்நிலையில் வீட்டில் பொழுது போகாமல் இருக்கும் அவர் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படங்கள், ரீல்ஸ் என வெளியிட்டு வருகிறார். இப்பொழுது தன் செல்ல பிராணியுடன் அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here