நல்ல கொழுகொழுனு நெய் குழந்தை மாதிரி இருக்கீங்களே கிரண்.., ஜொள்ளுவிடும் இளவட்டங்கள்!!!

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கிரண் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் நடிகை கிரண். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்தது. இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் பொழுதுபோக்கிற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இப்பொழுதெல்லாம் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் அவ்வளவாக கிடைக்கவே இல்லை. எப்படி இருந்த கதாநாயகி இப்படி ஆகிட்டார் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ஏனெனில் அப்பொழுது இருந்த Fan Base இப்பொழுது வரை அவருக்கு இருந்து வருகிறது. இவரது புகைப்படத்தை பார்ப்பதற்காகவே தனியாக கூட்டம் அலைமோதி வருகிறது. இப்பொழுது அவரின் அழகிய புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here