ஆத்தாடி.., என்ன கொலுக்மொளுக்னு ஒரு போஸ்.., பார்த்துட்டே இருக்கலாம் போலையே.., கிறங்கவைக்கும் கிரண்!!

0

பிரபல நடிகையான கிரண் இப்பொழுது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

கிரண்

எண்ணற்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்து ரசிகர்கள் இடத்தில் புகழ் பெற்றவர் தான் கிரண். முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடி போட்டு வந்தவருக்கு தற்போது எந்த ஒரு வாய்ப்புமே கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இதனால் தீர்க்கமான முடிவை எடுத்த கிரண் தனியாக ஆப் ஒன்றை பயன்படுத்தி வருகிறார். அதில் எக்கசக்கமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிரண். மேலும் டின்னர், வீடியோ கால் என பல ஆஃபர்களை வெளியிட்டு வருகிறார்.

kiran

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. என்ன தான் 40 வயசை தொட்டாலும் அழகும், கிளாமரும் குறையவே இல்லை. அதுதானே நம்ம கிரண் கிட்ட இருக்க கிக்கே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here