அடடடா.., என்ன நடை இது.., சூப்பரா இருக்கே.., மொத்த அழகையும் வீடியோ போட்டு காட்டிய கிரண்!!

0
ஐயோ.., இந்த சேலை தான் உங்களுக்கு அம்சமா பொருந்துது.., கிரணின் கிக்கேத்தும் புகைப்படங்கள்!!
ஐயோ.., இந்த சேலை தான் உங்களுக்கு அம்சமா பொருந்துது.., கிரணின் கிக்கேத்தும் புகைப்படங்கள்!!

கவர்ச்சி புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு இப்பொழுது இணையத்தில் ட்ரெண்டிங் நாயகியாக உருவெடுத்திருப்பவர் தான் நடிகை கிரண். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பு இருந்து கொண்டே தான் இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஏனெனில் 90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகியே இவர் தான். அப்படிப்பட்டவரை எப்படி அவ்வளவு எளிதில் மறக்க முடியும். இப்பொழுது கூட தனது ரசிகர்களுக்கு பல கவர்ச்சி தரிசனம் அளித்து வருகிறார்.

இதற்காகவே பிரத்யேகமாக ஆப் ஒன்றையும் பயன்படுத்தி வருகிறார் கிரண். இந்நிலையில் அவரது கொழுக் மொழுக்கென இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதுவும் அந்த வீடியோ ரசிகர்களுக்கு மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here