என்ன ஒரு அழகு.., இன்னும் இளமை குறையாம மின்னுறீங்களே கிரண்.., ஒத்த வீடியோவை பார்த்து கிறங்கிய இளசுகள்!!

0

பிரபல நடிகையான கிரண் ஒரு காலத்தில் சினிமா உலகையே தன் நடிப்பால் ஆக்கிரமித்து வந்தவர். கிரண் பித்தன்கள் தான் அதிகமாக இருந்தனர். இவர் நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட். ட்ரெண்டிங் நாயகியாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க சைடு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்பொழுது அந்த வாய்ப்பும் இல்லை. சினிமாவில் கிரணை பார்க்க முடிவதே இல்லை. இதனால் தான் இப்பொழுது போட்டோஷூட்டில் களமிறங்க ஆரம்பித்து விட்டார்.

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.,,கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

இதனால் படத்தில் நடிப்பதை காட்டிலும் எக்கச்சக்கமான வரவேற்பு குவிய ஆரம்பித்தது. இப்பொழுது இன்ஸ்டாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நாயகி என்றால் அது கிரண் தான். இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here