பிரபல முன்னணி நடிகையான கிரண் தற்போது வெளியிட்டு இருக்கும் ரீல்ஸ் வைரலாகி வருகிறது.
கிரண்
ஜெமினி படத்தில் மூலம் அறிமுகமாகி இளசுகளின் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர் தான் கிரண். தனது எல்லையற்ற கவர்ச்சியால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றினார்.
அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி வந்தவர். இப்படி இருக்க இப்பொழுது அவருக்கு வயதான காரணத்தினால் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் அம்மா அல்லது ஆண்டி ரோலில் நடித்து வருகிறார். மேலும் இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்கள், ரீல்ஸ் என தொடர்ந்து வெளியிட்டும் வருகிறார். அது அனைத்துமே லைக்ஸ்களை குவித்து வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்