அச்சச்சோ.., அப்படி பார்க்காதீங்க கிரண்.., தூக்கமே வர மாட்டேங்குது.., பிரஷரில் துடித்த இளசுகள்!!

0
அச்சச்சோ.., அப்படி பார்க்காதீங்க கிரண்.., தூக்கமே வர மாட்டேங்குது.., பிரஷரில் துடித்த இளசுகள்!!
அச்சச்சோ.., அப்படி பார்க்காதீங்க கிரண்.., தூக்கமே வர மாட்டேங்குது.., பிரஷரில் துடித்த இளசுகள்!!

பிரபல நடிகையான கிரண் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

கிரண்

தென்னிந்திய திரையுலகையே தனது தேர்ந்த நடிப்பால் கட்டிப்போட்டிருந்தவர் தான் நடிகை கிரண். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. கிரண் படம் என்றாலே தியேட்டருக்கு ஓடுபவர்கள் தான் அதிகமாக இருந்தனர்.

நாளடைவில் அவருக்கு மவுசு குறைய ஆரம்பிக்க இதனால் வாய்ப்பும் இல்லாமல் போனது. சைடு கதாபாத்திரம், ஐட்டம் டான்ஸ் என கலக்கி வந்தார் கிரண். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதுதான் இப்பொழுது அவரை பேமஸாக வைத்துள்ளது. மேலும் தனியாக ஆப் ஒன்றையும் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையத்தையே கதிகலங்க செய்துள்ளார் கிரண். அந்த புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here