மேலாடையை இறக்கி மறைக்க வேண்டியதை மறைக்காமல் போஸ் கொடுத்த கிரண் – திக்குமுக்காடிய இன்டர்நெட்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த கிரண் தற்போது 40 வயதை கடந்தும் தனது கவர்ச்சியின் எல்லையை தாண்டி போஸ் கொடுத்துள்ளார்.

கிரண்

ஜெமினி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான கிரண் ஆரம்பத்தில் பல ஹிந்தி படங்களில் நடித்தவர். ஹிந்தியை விட தமிழில் தான் இவருக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். மேலும் மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் கால் பதிக்க ஆரம்பித்தார்.

படத்திற்கு ஏற்றவாறு கவர்ச்சியில் களமிறங்க ஆரம்பித்தார். அதுமட்டுமில்லாமல் இப்பொழுது அவருக்கு 40 வயதிற்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பாடாய்படுத்தி வருகிறார். இந்நிலையில் மறைக்க வேண்டியதை மறைக்காமல் முகத்தை மறைத்து அவர் கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here