சும்மா தளுக்கு மொலுக்குனு தளதளன்னு இருக்கீங்களே கிரண்.., தத்தளித்து போன இளவட்டங்கள்!!

0
சும்மா தளுக்கு மொலுக்குனு தளதளன்னு இருக்கீங்களே கிரண்.., தத்தளித்து போன இளவட்டங்கள்!!
சும்மா தளுக்கு மொலுக்குனு தளதளன்னு இருக்கீங்களே கிரண்.., தத்தளித்து போன இளவட்டங்கள்!!

பிரபல நடிகையான கிரண் இப்பொழுது வெளியிட்டு இருக்கும் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

கிரண்

தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்த பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் நடிகை கிரண். இவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் கொடுக்க முன்னணி நடிகை என்று அந்தஸ்துடன் வலம் வந்தார். சினிமா உலகில் கால் பதித்த போதே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 90s காலகட்டத்தில் பலருக்கும் கனவு நாயகி கிரண் தான்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதோடு இல்லாமல் எல்லா படங்களிலும் எக்கச்சக்க கவர்ச்சி காட்டி வந்ததால் அவரை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் கூட்டம் தியேட்டரில் அலை மோதியது என்றே சொல்லலாம். ஒரு கட்டத்திற்கு மேல் அவருக்கு வயது ஏற ஏற பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தது. ஆனால் கிரண் அதை கண்டு சலிக்கவே இல்லை.

ரசிகர்களின் மனதை உருகவைத்த பூங்குழலி பாடல்.., HD வீடியோ சாங் நாளை வெளியீடு!!

இப்பொழுது தனியாக ஒரு ஆப் ஒன்றை பயன்படுத்தி பல போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் பல ஆபர்களையும் வெளியிட்டு ரசிகர்களை கதிகலங்க செய்துள்ளார். அதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவ்வளவு அழகாகிட்டே போனீங்கனா நாங்க என்ன தான் பண்றது என்று ரசிகர்கள் திணறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here