ஐயோ.., கிரண் கொழுகொழுனு மிண்ணுறீங்களே.., பிரஷரில் துடித்துப்போன இளவட்டங்கள்!!

0
ஐயோ.., கிரண் கொழுகொழுனு மிண்ணுறீங்களே.., பிரஷரில் துடித்துப்போன இளவட்டங்கள்!!
ஐயோ.., கிரண் கொழுகொழுனு மிண்ணுறீங்களே.., பிரஷரில் துடித்துப்போன இளவட்டங்கள்!!

பிரபல நடிகையான கிரண் இப்பொழுது இன்ஸ்டாவையே தனது போட்டோஷூட்டால் ஆட்டிப்படைத்து வருகிறார். ஆரம்பத்தில் தென்னிந்திய திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வந்தவருக்கு இப்பொழுது எந்த மவுசும் இல்லாததால் இப்படி ஒரு செயலில் இறங்கி விட்டார்.

2001 இல் ஆரம்பித்த இவரது திரைப்பயணம் இப்பொழுது வரை தொடர்ந்து தான் வருகிறது. 22 வருடமாகவே பேமஸ் நடிகை என்ற பெருமையை சுமந்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது தனியாக ஆப் ஒன்றை பயன்படுத்தி வரும் அவர் அதில் வீடியோ கால், டின்னர் மீட்டிங் என பல ஆஃபர்களை வெளியிட்டு வருகிறார். இதனால் ரசிகர்கள் சற்று மிரண்டு தான் போனார்கள்.

மேலும் இன்ஸ்டா பக்கத்தில் தனது தரிசனங்களை ஷேர் செய்த வண்ணமே தான் உள்ளார் கிரண். இப்பொழுது கிறங்கடிக்கும் வகையில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here