உட்கார்ந்த படி படு மோசமாக ஹாட் போஸ் கொடுத்த கமல் பட நாயகி…!தாறுமாறாக விளாசும் நெட்டிசன்கள்!!!

0

இளம் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் கவர்ச்சி பக்கம் திருப்பி உள்ள 90sகளின் கனவு கன்னி நடிகை கிரண் ராத்தோட். அந்த வகையில் அவரின் தற்போதைய புகைப்படத்தில் டாப் மட்டும் போட்டு கொண்டு உட்கார்ந்த படி மிகவும் மோசமாக போஸ் கொடுத்து உள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கமல், அஜித், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கிரண் ராத்தோட். ஹிந்தி திரைஉலகம் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர். அதன் பின் பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவரின் படங்களிலும் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. இவரின் படங்களில் குத்து பாடலுக்கு என தனியாக ஒரு நடிகை தேவைபடாது  அந்த  அளவுக்கு இவரே கவர்ச்சியை அள்ளி தெளித்திருப்பார்.

ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் கூட அந்த காலகட்டத்தில் இளசுகளின் மனதில் இவருக்கென ஒரு தனி இடம் இருக்கத்தான் செய்தது. இந்நிலையில் மீண்டும் திரைப் பக்கம் திரும்பிய இவர், சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் போட்டோ ஷூட் பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளார்.

அதாவது   அவ்வப்போது மிகுந்த கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு உட்கார்ந்த படி மிக கவர்ச்சியாக ஒரு போஸ் கொடுத்து உள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் அவரை விமர்சித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here