காட்டலாம்.., ஆனா இப்படி தொறந்து காட்ட கூடாது கிரண்.., அலைமோதி போன இளசுகள்!!

0

தமிழில் வெளியான ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட். முதல் படமே அவருக்கு வேற லெவல் ஹிட் கொடுத்தது. ஹிந்தியில் தான் அவர் ஆரம்பத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் அங்கு கிடைக்காத புகழ் தமிழ் திரையுலகில் அவருக்கு கிடைத்தது. கன்னடம், மலையாளம், தெலுங்கு பக்கமும் தலை சாய்க்க ஆரம்பித்தார். கனவு நாயகி என்ற அந்தஸ்து கிடைத்தது.

கவர்ச்சியில் இவரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. அதற்கேற்ப புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இப்பொழுது அவருக்கு மார்க்கெட் சுத்தமாகவே இல்லை என்றாலும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here