கவர்ச்சி நாயகி கிரண் வெளியிட்டுள்ள கிறங்கடிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இரண்டாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – மூர்த்தியுடன் மல்லுக்கட்டும் ஜீவா! சூடுபிடிக்கும் சீரியல்!!
கிரண்
தமிழில் வெளியான ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் கிரண். தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வந்தார். கிரணை தெரியாத ஆளே இருக்க மாட்டார்கள்.

அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தது. 90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகி. இப்படி இருக்க இப்பொழுது அவருக்கு சுத்தமாக வாய்ப்புகள் எதுவுமே கிடைக்காமல் போய்விட்டது. வயது ஏற ஏற மார்க்கெட் சரிவது வழக்கம் தானே.
View this post on Instagram
இந்நிலையில் தான் தனது பொழுது போக்கிற்காக பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அத்துமீறும் வகையிலும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்பொழுது ஒரு புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்