ஒரு பக்கம் காலை தூக்கி.., இன்னொரு பக்கம் குனிந்தபடி.., ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த கிரண்!!

0

90 கிட்ஸ் இவளின் கனவு கன்னியாக வலம் வந்த கிரண் தற்போதும் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கிரண்

ஹிந்தி நடிகை கிரணுக்கு ஜெமினி படத்தின் மூலம் தமிழில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். கமல் அஜீத் மற்றும் பிரசாந்த் உடன் ஜோடி சேரும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தெந்தியாவையே ஒரு கலக்கு கலக்கி வந்த இவருக்கு வாய்ப்புகள் குறைந்து போக தற்போது வரை தனது மேனியை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரும் கிரனின் போட்டோஷூட்டை பார்ப்பதற்கே ஒரு தனி கூட்டமே உள்ளது. இப்பொழுது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here