படுக்கையில் கண்ணாடி உடையில் கிரண் வெளியிட்ட கில்மா புகைப்படம்.. பலான போஸால் பதறிப்போன ரசிகர்கள்!!

0

பாலிவுட் சினிமா மூலம் திரைத்துறையில் காலெடுத்து வைத்தவர் தான் கிரண். பின்னர் இவர் தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு ஜெமினி படம் வாய்ப்பின் மூலம் நுழைந்தார்.

பின்னர் இவர் காட்டில் மழை தான். வில்லன், அன்பே சிவம், பரசுராம், அரசு, வின்னர் என வரிசை கட்டி படங்களில் நடித்தார். மேலும் கவர்ச்சியும் இவருக்கு கை வந்த கலையாக இருந்தது.

ஆனால் நாளாக நாளாக இவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. ஒரு பாடலுக்கு மட்டுமே வந்து போகும் வாய்ப்பு தான் இவருக்கு கிடைத்தது. இருப்பினும் தற்போதும் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியில் முத்தெடுத்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here