யம்மாடியோ.. இவ்வளவு மோசமான போட்டோஷூட்டா.. 45 வயதிலும் கவர்ச்சியில் அடங்காத நடிகை கிரண்!!

0
சும்மாவே பார்க்க முடியாது.. இதுல கருமம் இது வேறயா - கடற்கரையில் கவர்ச்சி ஆட்டம் போடும் கிரண்!

ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன் கால் தடத்தை பதித்தவர் நடிகை கிரண். அந்தப் படமே இவருக்கு அடுத்து அடுத்து தமிழ் சினிமாவில் அன்பேசிவம், வில்லன் ஆகிய பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.

ஆனால் திடீரென்று கோலிவுட்டில் கிரண் ஆள் அட்ரஸ் இல்லாமல் காணாமல் போனார். அதைத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து சகுனி, ஆம்பள ஆகிய படங்களில் குணசித்திர நடிகையாக நடிக்க ஆரம்பித்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற உச்ச கட்ட கவர்ச்சியில் கண் கூசும் அளவிற்கு தன் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார் கிரண். அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here