என்ன கன்றாவி கிரண் இது? – 40 வயதில் 2 பீஸ் உடையில் குலுங்க குலுங்க போட்டோஷூட் – சிதறிய ரசிகர்கள்!

0

கோலிவுட்டில் ஜெமினி, வில்லன் ஆகிய படங்களில் தோன்றி இளசுகளின் அப்போதைய கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கிரண். இவருடைய படங்களில் கவர்ச்சி நாயகிகளை நடிக்க வைக்க தேவையில்லை. அந்த அளவுக்கு இவரே கிளாமர் காட்டுவார்.

இதனால் உலக நாயகன் கமல், அஜித் என முன்னணி நடிகர்களோடு நடித்து கலக்கினார். ஆனால் சில ஆண்டுகளிலேயே சினிமாவில் இருந்து காணாமல் போனார். அதன் பின்னர் சகுனி, ஆம்பள ஆகிய படங்களில் சைடு கதாபாத்திரங்களில் தோன்றினார்.

40 வயதிலும் தற்போது கவர்ச்சிக்கு எந்த பஞ்சமும் வைக்காமல் தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிரண். தற்போது பீச்சில் 2 பீஸ் உடையில் தன் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தில் சூட்டை கிளப்பியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here