‘இவங்கள கீழ்பாக்கத்துல தான் சேர்க்கணும்’… ஹாட் ரீல்ஸால் நடிகை கிரணுக்கு வந்த நிலை… விளாசும் நெட்டிசன்கள்!!!

0

தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகி வருபவர் நடிகை கிரண். அந்த வகையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில்  வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் மிகவும் கேவலமான உடையில் ரீல்ஸ் செய்து உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர்.

பட வாய்ப்புகளை பெற இளம் நடிகைகள் கவர்ச்சியை கையில் எடுத்து அதன் மூலம் வாய்ப்புகளையும் பெறுகின்றனர். அதே பாணியை 90s காலகட்ட நடிகை கிரண் அவர்களும் பின்பற்றி வருகிறார். அதாவது ஹிந்தி திரை மூலம் எப்படியும் ஒரு முன்னணி நடிகையாக மாறலாம் என நினைத்து களமிறங்கியவர் நடிகை கிரண். இருப்பினும் அவருக்கு அந்த அளவிற்கு திரையில் வாய்ப்பு இல்லை.

தமிழ் மொழியில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட இளசுகள் மத்தியில் ஒரு கனவு கன்னியாக வலம் வந்தார். அதன் பிறகு திரை வாய்ப்புகள்  குறைந்ததால், அவரால் திரையில் அதிகம் ஜொலிக்க முடியவில்லை. இந்நிலையில் மீண்டும் தற்போது திரைக்கு வந்து உள்ளார். தற்போது இவர் சிறு சிறு வேடங்களில் திரை முன் தோன்றி வருகிறார். இருப்பினும் அந்த அளவிற்கு பிரபலமாக முடியவில்லை.

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரீல்ஸ் வீடியோவை  வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் படு மோசமான உடையில் ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் கழுவு ஊத்தி  வருகின்றனர். மேலும் சிலர் இவரெல்லாம் கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்பது போன்ற தங்களின் கருத்துக்களை மிகக் காட்டமாக தெரிவித்து உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here