ஐயோ.., இந்த சேலை தான் உங்களுக்கு அம்சமா பொருந்துது.., கிரணின் கிக்கேத்தும் புகைப்படங்கள்!!

0
ஐயோ.., இந்த சேலை தான் உங்களுக்கு அம்சமா பொருந்துது.., கிரணின் கிக்கேத்தும் புகைப்படங்கள்!!
ஐயோ.., இந்த சேலை தான் உங்களுக்கு அம்சமா பொருந்துது.., கிரணின் கிக்கேத்தும் புகைப்படங்கள்!!

நடிகை கிரண் இப்பொழுது இணையத்தையே கதறவைக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. சில காலமாகவே இப்படி ஒரு ட்ரிக்கை பாலோவ் செய்து தான் இப்பொழுது பேமஸாகி வருகிறார்.

முன்பு போல எந்த ஒரு வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவே இல்லை. போட்டோஷூட்டை வைத்தே ஒட்டி கொண்டுள்ளார் கிரண். இதற்காக பிரத்யேகமாக ஆப் ஒன்றையும் பயன்படுத்தி வருகிறார்.

அதன் மூலம் தான் அவருக்கு வருமானம் களைகட்டி வருகிறது. அதாவது வீடியோ கால் அரைமணி நேரத்திற்கு ரூ.50 ஆயிரமும், நேரில் டின்னருக்கு மீட் செய்ய வேண்டும் என்றால் ரூ.1.5 லட்சம் என ஆஃபர்களை வெளியிட்டு வருகிறார் கிரண். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here