கீழாடை அணியாமல் கால் மேல் கால் போட்டு ஆபாச போஸ் கொடுத்த கிரண்… அந்த இடத்தை பார்த்து உறைந்த ரசிகர்கள்!!!

0

வயதுக்கு மீறி எல்லை இல்லாத கவர்ச்சியில் பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணற வைத்து வருபவர் நடிகை கிரண். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு கால் மேல் போடு படு மோசமாக போஸ் கொடுத்து உள்ளார்.

1996ஆம் ஆண்டு ஹிந்தி சினிமா உலகு மூலம் சினிமா துறைக்கு வந்தவர் நடிகை கிரண். அதை தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு என மாறி மாறி படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். அதன் பின்னர் 2002ஆம் ஆண்டு விக்ரம் அவர்களின் ஜெமினி படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அடியெடுத்து வைத்தார். இதனையடுத்து தமிழ் கமல், அஜித், பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஒரு சில நடித்தார்.

குறைந்த அளவில் படங்களில் நடித்திருந்தாலும் கூட படங்களில் அவர் காட்டிய கவர்ச்சி காரணமாக, அந்த காலத்தில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தார். மேலும் இது ரொம்ப நாளுக்கு நீடிக்கவில்லை. இதனால் பட வாய்ப்புகளை இழந்து மார்க்கெட் சரிந்து இருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் திரைக்கு குணச்சித்திர வேடங்கள் மூலம் வந்துள்ளார்.

இருப்பினும் அந்த அளவிற்கு இவர் பேமஸ் ஆக  முடியவில்லை. இதனால் மீண்டும் கவர்ச்சியை கையில் எடுத்து உள்ளார். அந்த வகையில் அவர் தற்போது கீழாடை எதுவும் அணியாமல் காட்ட கூடாத இடத்தை காட்டி படு மோசமான முறையில் போஸ் கொடுத்து உள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி போய் உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here