குத்தவைத்து உட்காந்து காட்டக்கூடாததை ஊருக்கே காட்டி போஸ் கொடுத்து கிரண்… பிபி ஏகிரி தவிக்கும் ரசிகர்கள்!!!

0

கட்டுக்கடங்காத எல்லை மீறிய கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கதறவிட்டு வருபவர் கிரண். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை  ஷேர் செய்து உள்ளார். அந்த புகைப்படத்தில் அரைகுறை உடையில் குத்தவைத்து உட்கார்ந்து படு மோசமாக போஸ் கொடுத்து உள்ளார்.

முன்பெல்லாம் படங்களில் கவர்ச்சி என்பது ஏதேனும் ஒரு காட்சியில் வந்து போகும். அதுக்கு அடுத்த காலகட்டத்தில் சில பாடல்களில் மட்டும் நடிகைகள் கவர்ச்சி காட்டினார். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் வெள்ளித்திரை நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை கவர்ச்சியான போட்டோக்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையை சேர்ந்தவர் தான் கிரண். இவர் தற்போது மட்டுமல்லாமல் படங்களில் நடிக்கும் போதே பிகினி அரைகுறை உடை என வந்து ரசிகர்களை கிறங்க வைத்தார். அதனாலேயே அவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பை விட ஐட்டம் பாடலுக்கு நடனமாட கிடைத்த வாய்ப்பு தான் அதிகம். அந்த சான்ஸ் இவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் கிடைக்கவில்லை. இதனால் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த அவருக்கு அதன் பின்னர் அம்மா அக்கா அத்தை உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதை எதையும் ஏற்க விரும்பாத இவர் நல்ல வலுவான கதாபாத்திரத்திற்கு காத்திருக்கிறார். மேலும் தனது வருமானத்திற்காக தனது பெயரிலேயே ஒரு செயலி வெளியிட்டு அதில் தன்னுடைய ஹாட் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். மேலும் அதில் ஒரு சிலவற்றை இன்ஸ்டாவிலும் வெளியிடுகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். குத்தவைத்து உட்கார்ந்து மொத்தமும் தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here