மல்லாக்க படுத்து அங்கங்களை அக்குவேறாக வீடியோ போட்டு காட்டிய கிரண்… வியர்த்து விறுவிறுத்து போன ரசிகர்கள்!!!

0

கவர்ச்சி புகைப்படங்களால் இணையத்தை அலற விட்டு வருபவர் கிரண். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் முட்டி அளவு மிக சிறிய உடையை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்து உள்ளார்.

ஹிந்தி திரை உலகு மூலம் சினிமாவுக்குள் வந்தவர் கிரண். அதன் பின்னர் மெல்ல மெல்ல தமிழ்,தெலுங்கு என அனைத்து மொழி திரை உலகிலும் நுழைந்தார். அந்த வகையில் தமிழில் சியான் விக்ரம் அவர்களுக்கு ஜோடியாக ஒரு வட இந்திய குடும்பத்தை சேர்ந்த மனிஷா என்ற பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்தார்.

அந்த படம் ஹிட்டானதை அடுத்து தமிழில் அஜித், கமல், பிரசாந்த் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படங்களில் நடிக்கும் போதே கவர்ச்சி காட்ட தொடங்கியதால் அவருக்கு கதாநாயகி வாய்ப்பை விட ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட வாய்ப்பு கிடைத்தது. எந்த அளவுக்கு கவர்ச்சியில் இறங்கினாலும் பட வாய்ப்புகள் கிடைக்காமல்  அவருக்கு ஏமாற்றத்தையே தந்தது.

மேலும் உடல் எடையும் அதிகரித்து சினிமாவில் மார்க்கெட் முழுவதும் சரிந்து சிறிது காலம் திரை துறையில் தலை காட்டாமல் இருந்தார். இந்நிலையில் மீண்டும் ஆம்பள,முத்தின கத்திரிக்கா, இளமை ஊஞ்சல் உள்ளிட்ட படங்கள் மூலம் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார். அதாவது இந்த படங்களில் அம்மா, அக்கா, அத்தை, தோழி போன்ற  கதாபாத்திரமும் நடித்து உள்ளார்.

எனினும் இவைகள் மூலம் அவர் நினைத்த அளவுக்கு புகழும் இல்லை,வருமானமும் இல்லை. இந்நிலையில் இவர் தற்போது தனது பெயரிலேயே ஆப் ஒன்றை தொடங்கி அதில்  தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பணம் சம்பாதித்து வருகிறார்.

மேலும் அதில் ஷேர் செய்யும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களிலும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில் தொடை அளவு குட்டி ட்ரெஸ்ஸில் தொடையில் இருந்து கால் முழுவதும் தெரிய படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார். ரீல்ஸ் செய்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here