பின்னழகை மொத்தமாக காட்டி முரட்டு போஸ் கொடுத்த கிரண்.. இடுப்புல என்ன ஒரு மடிப்பு.. அந்த இடத்தை பார்த்து சொக்கி போன ரசிகர்கள்!!

0

கவர்ச்சியில் எல்லை இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர் கிரண். இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளார். அந்த புகைப்படத்தில் மேசையில் குனிந்து நின்று இடை அழகு தெரிய ஹாட் போஸ் கொடுத்து உள்ளார்.

மேலாடையை மடித்து விட்டு அந்த இடம் தெரிய போஸ் கொடுத்த கிரண்... அலறும் இணையதளம்!!!

ஹிந்தி திரை உலகு மூலம் சினிமாவுக்கு வந்த கிரண், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார். படங்களிலேயே கட்டுக்கடங்காத கவர்ச்சியில் நடித்து வந்தார். இதனால் அவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை விட ஐட்டம் டான்ஸ் ஆட கிடைத்த வாய்ப்பு தான் அதிகம்.

அதுவும் குறைந்த நாட்கள் மட்டுமே இருந்தது. இந்நிலையில் பட வாய்ப்புகளை முற்றிலும் இழந்து தற்போது குணச்சித்திர வேடங்களில் நடிக்க கூட சான்ஸ் இல்லாமல் இருக்கிறார். இதனால் சோசியல் மீடியா பக்கங்களில் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here