கவர்ச்சி நாயகியான கிரண் தனது இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
கிரண்
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கிரண் இப்பொழுது இணையப்பக்கத்தில் கிளாமர் நாயகியாக வலம் வருகிறார். ஜெமினி, வில்லன், வின்னர் போன்ற ஹிட் படங்களை கொடுத்த அவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக இருந்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கி வந்தார். 90ஸ் நாயகிகளிலேயே டாப் லிஸ்டில் இருந்ததும் கிரண் தான். இப்பொழுது வரை அவர் மீது ஒரு கிரேஸ் இருக்க தான் செய்கிறது.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்