பஃபூன் உடையில் கிளுகிளுப்பு காட்டும் நடிகை கிரண் – திண்டாடி நின்ற இணையதளம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

ஜெமினி படத்தில் நடித்து பிரபலமானவர் தான் கிரண். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகபட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அதுமட்டுமில்லாமல் இவர் படத்திற்கு படம் காட்டும் அளவுக்கதிகமான கவர்ச்சி தான் அனைவரிடத்திலும் இவரை பற்றி பேச வைத்தது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஒருபக்கம் அவரை திட்டி தீர்த்து வந்தாலும் அந்த பக்கத்தில் பெரிய ரசிகர்கள் கூட்டமே இவருக்கு உள்ளது. இப்படி இருக்க இப்பொழுது இவரின் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here